Sunday, December 21, 2008

ட்ரெயிலர்

என்னைப் பார்...

என் கண்ணைப்பார்....

என் GUNஐப் பார்....

வேறு எதையும் பார்க்காதே

வருகிறேன்...
 
விரைவில் உங்களை சந்திப்பதற்கு....

3 comments:

  1. இப்படி ஒரு படத்தையும் போட்டு சும்மா இருந்தவன உசுபேத்தி விட்டு... வேற எங்கயும் பாக்கதேனு மெசேஜ் வேறயா..... குறும்புக்கு அளவு இல்லை :)

    Jokes apart, Code Name Minnal என்ற Insiders பற்றி லயன் காமிக்ஸில் படிக்க முடியாத ஆதங்கத்தை உங்கள் வலைபூ மூலம் தீர்த்து கொள்ள ஒரு உபயம் கிடைத்து உள்ளது. Garreta/Bartoll கூட்டணியை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஒரு சந்தர்பம். சீக்கிரம் பதியுங்கள்.

    ரஃபிக் ராஜா
    ராணி காமிக்ஸ் & காமிக்கியல்

    ReplyDelete
  2. ரஃபிக்,

    இது இன்சைடர்ஸ் கதைதான், இன்னும் 3 வாரங்களில் பதியலாம் என எண்ணுகிறேன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  3. கனவுகளின் காதலரே,

    என் இப்படி ஒரு தலைப்பை இட்டீர்கள் என்பது நன்றாக, பெரிதாக தெரிகிறது.

    ஆவலுடன் எதிர் பார்கிறேன். உங்களின் இந்த பதிவை. நீங்களும் லயன் காமிக்ஸ் போல விளம்பரம் மட்டும் போட்டு பின்னர் கதையை போடாமல் விட்டு விட மாட்டீரே?

    நன்றியுடன் கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete