Tuesday, September 7, 2010

ரேப் ட்ராகன் - 20


த மேன் வித் த கோல்டன்.....

ஜிங்கிடிச் சித்தர் ரஃபிக் திருவிளையாடல்

ஹாஹாஹா.. என்ற அந்த கதாநாயகச் சிரிப்பை உதிர்த்தவாறே புரட்சிக்காரன் ரஃபிக் தன் இடுப்பை மேலும் கீழுமாக பஞ்சணையின் மீது கிண்டலாக ஆட்டிக் காட்டினான். முழுப்பலம் பெற்றிருந்த புரட்சிக்காரனின் கலங்கரை விளக்கானது இப்போது உலோகத்தை போன்ற உறுதித்தன்மையை பெற்று மிளிர்ந்தது. புரியும்படி கூறினால் ரஃபிக்கின் அங்கம், ஜகஜ்ஜால லிங்கம், சொக்கத் தங்கமாக மாறியிருந்தது.

தம்முள் ஒளியை நிரப்பவேண்டிய கலங்கரை விளக்கு இப்படி அநியாயத்திற்கு தங்க உலோகமாக மாறிவிட்டதே என்ற உண்மை அந்த அறையிலிருந்த இரு அழகிகளையும் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் அந்த அதிர்ச்சியிலிருந்து அழகிகள் இருவரும் சிறிது கணத்திலே விடுபட்டார்கள்.

- ஒஹோ.. உங்களிற்கு ரஸவாதமும் தெரியுமா புரட்சிக்காரரே என்ற குந்தவி, ரஃபிக்கின் தங்கலிங்கத்தை தன் விரல்களால் சுண்டவே அது ணங் என்ற ஒலியை எழுப்பியவாறே சற்று அசைந்து ஆடியது.

வெகாமிபத்தின் விளைவும், ரஃபிக் குத்து வனச் சித்தர்களிடம் கற்றுத் தேர்ந்த ரஸவாத வித்தையும் இணைந்த விளைவால் கலங்கரை விளக்கானது மோசமான சக்திகளின் வாழ்விடமான பாரிஸ் பட்டணத்தின் அழுக்குக் கோபுரமான எய்ஃபல் கோபுரத்திற்கு யாரோ ஒரு கலைஞன் தங்கமுலாம் பூசிவிட்டதுபோல் தோற்றமளித்தது.

- இளவரசி யாம் கற்ற வித்தைகள் பலப்பல. இது அப்பலவுகளில் ஒரு பல. இன்னமும் என்னிடம் வித்தைகள் உண்டு ஆனால் நான் அடக்கமானவன் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றான் ரஃபிக்.

- இந்த இரவு முடிவதற்குள் உங்களை அடக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. அதன்பின் நீங்கள் அடக்கமாக இருக்கலாம். ஹ்ம்ம்ம்.. டேனி, இந்த உலோகத்திற்கு முன்பாக நான் பின்வாங்கப் போவதில்லை. இது ஒரு அனுபவம். இதில் புரட்சிக்காரனை தோற்கடிக்க நான் முயலப்போகிறேன்.

- ஆலிலை மீது கொம்பு விழுந்தாலும், கொம்பின் மீது ஆலிலை விழுந்தாலும் சேதம் ஆலிலைக்குத்தானே இளவரசி என்றாள் டேனி சற்று தயக்கம் நிரம்பிய குரலில்.

- கிழிவதைப் பார்த்தால் விளையாடாக் கன்னியாகவே இருந்துவிட வேண்டியதுதான். இந்த தங்க அங்கம் இனி என்னுள் ஆகட்டும் அங்கம் என்று கூறியவாறே தன் அழகான கால்களை அசைத்து முன்னே வந்தாள் குந்தவி.

- சற்றுப் பொறுங்கள் இளவரசி, இதற்கு என்னிடம் ஒரு தந்திரம் இருக்கிறது என்ற டேனி, அறையின் ஒரு மூலையிலிருந்த மயிலிறகொன்றை எடுத்து வந்தாள். மயிலிறகை டேனியின் கைகளில் கண்ட ரஃபிக்….. இது குத்துவனசித்து, இந்த மயிலிறகிற்கெல்லாம் அஞ்சாது என்று வீராப்பாக கூறினான். அவன் கூறியதை ஆமோதிப்பதுபோல் அவன் தங்கலிங்கமும் முன்னும் பின்னுமாக தன் தலையை ஆட்டியது.

- அதனையும் பார்த்துவிடலாம் என்று கூறிய டேனி, புரட்சிக்காரனின் கால்களிற்கு மேலாக மயிலிறகால் மெதுவாக தடவிக்கொடுத்தாள். ரஃபிக்கின் உடலில் இருந்த மயிர்க்கால்கள் எல்லாம் இந்தப் புதிய தாக்குதலால் சடாரென தம் கண்களைத் திறந்தன. இதமாக, பதமாக ரஃபிக்கின் கால்கள் வழி மயிலிறகு மேலே ஏற ஆரம்பித்தது. பின் கால்களை விட்டுப் பறந்து அவன் மார்புகளை வருடியது. அதன் முனைகளில் சுழன்றது. மீண்டும் கால்களிற்கிடையில் இறங்கி ரஃபிக்கின் மதயானைத் தொடைகளை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தது. தொடைகளில் தன் பயணத்தை மேல்நோக்கி நகர்த்திய மயிலிறகு, தங்கக் கோபுரத்தின் அடிவாரத்தில் தன் மென்மையான விரல்களால் வருட ஆரம்பித்தது. கோபுரத்தின் மீது ஏறவும் முனைந்தது.

மயிலறகு தந்த உணர்ச்சிகள் தன் ரஸவாத சித்தியை மென்மையாக்குவதை ரஃபிக் உணர ஆரம்பித்தான். தங்கலிங்கம் தன் தங்க குணத்தை மெதுவாக இழக்கத் தொடங்கியது.

- சபாஷ் டேனி, மயிலிறகுப் பெண்ணே, மன்மத ரதியே இனி ஆரம்பிப்போம் எம் ஆட்டத்தை என்றவாறே ரஃபிக்கின்மீது பாய்ந்து அமர்ந்தாள் குந்தவி. தங்கமிழந்த லிங்கம் குந்தவியினுள் காணாமல்போனது. ம்ம்ம்ம்ம்ம்… புரவிமீது பயணித்து நாட்களாகி விட்டது என்று கூறிய குந்தவி, ரஃபிக்கின் மார்பில் ஓங்கி அடித்தாள்… கிளம்பு புரவியே உன் துள்ளலை இப்போது என்னிடம் காட்டு என்றாள்.

- இந்த சாட்டையை பிடியுங்கள் இளவரசி, புரவி முரண்டு பிடித்தாள் இதனால் நல்ல சாட்டையடி கொடுங்கள் என்றவாறே சாட்டையை குந்தவியிடம் தந்த டேனி… எனக்கும் புரவிமீது ஏற ஆசைதான் ஆனால் இடம் போதாமல் இருக்கிறதே என்று கூறவும் செய்தாள்.

- புரவியின் முகத்தின் மீது ஏறி அமர்ந்து கொள் டேனி, அந்தப் பயணம் ஒரு தனி அனுபவம் என்று கூறி ரஃபிகைப் பார்த்து சிரித்தாள் குந்தவி.

- வேண்டாம், வேண்டாம் புரவிக்கு மூச்சுத் திணறி உயிரைவிட்டுவிடும், நீங்கள் ஒரு சுற்று சுற்றிவிட்டு வாருங்கள், புரவிக்கு கொஞ்சம் தண்ணி காட்டி விட்டு நானும் ஒரு சுற்று சுற்றுகிறேன் என்றாள் இரக்கமான குரலில் டேனி.

- ஒரு மனிதனை மிருகம்போல் நடாத்துகிறீர்களே நீங்கள் என்ன பிறவிகள், இந்த உலகம் ஏன் இன்னமும் சுழல்கிறது. ரஃபிக்கின் இந்த வரிகள் முடியும் முன்பாகவே குந்தவியின் கையிலிருந்த சாட்டை சீறியது. அடி சிறிது பலமாக விழுந்துவிடவே ரஃபிக்கின் உடலிலிருந்து ரத்த துளிகள் அரும்பின.

- மனிதப் பிறவிகள் மட்டுமே ஏனைய பிறவிகளை மிருகங்கள்போல் நடாத்துபவர்கள் என்ற உண்மை தெரியாதவரா நீங்கள் புரட்சிக்காரரே... குந்தவியின் பதிலில் அனல் தெறித்தது.

- இளவரசி, இதில் என்ன வினோதம் எனில், இதனைப்போல் தங்கலிங்க வித்தை தெரிந்த ஒருவரை நான் ஏற்கனவே அறிவேன். தன் மன அமைதிக்காக மட்டுமே அவர் இந்த சித்தியை உபயோகப்படுத்துவார் என்ற டேனி, புரவியின் கேசத்தை ஆதரவாக கோதிவிட்டாள்.

- ஆம்.. நானும் அறிவேன்.

இதைச் சொன்னது புரவியை உற்சாகமாக ஓட்டிக்கொண்டிருந்த குந்தவியுமில்லை, வேதனை, வலியால் திணறிக்கொண்டிருந்த புரவியுமில்லை. ஆனால் அந்தக் குரல் இனிமையாகவிருந்தது. மயக்கியது. நடுநிசியின் யாழாய் இசைத்தது. இரவு பாடிய சங்கீதமாய் வழிந்தது. குந்தவியும், டேனியும் குரல் வந்த திசை நோக்கி தம் விழிகளை திருப்பினார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை பஞ்சணையிலிருந்து துள்ளிவிழச் செய்தது.

வானம் பார்க்கத் திறந்திருந்த அறையின் கூரையிலிருந்து வவ்வால் போல் தலைகீழாக அறைக்குள் தொங்கிக்கொண்டிருந்தாள் அந்த இனிய குரலிற்கு சொந்தக்காரி. தான்பட்ட வேதனைவலிகள் அனைத்தையும் கடந்து அவள் கண்களினுள் விழுந்த ரஃபிக்கின் ஹிருதயம் சிதறியது, துண்டுகளாகத் துடித்தது, காதல் காதல் என விம்மி வெடித்தது.

ரேப் [ட்ராகன்] வாரம் இனிதே நிறைவுற்றது.

6 comments:

  1. ரேப் ட்ராகன் வாரத்தின் இந்த லாஸ்ட்டுப் பதிவில் மீ த ஃபர்ஸ்ட்டு!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. யாருப்பா அந்த இனிய குரலிற்கு சொந்தக்காரி?? ஒன்னும் புரியல.

    அட்டகாசமான தொடர். புத்தகமாய் போடுகள். பிச்சுகிட்டு போகும்... விற்பனை

    ReplyDelete
  3. // மனிதப் பிறவிகள் மட்டுமே ஏனைய பிறவிகளை மிருகங்கள்போல் நடத்துபவர்கள் //
    உண்மையான வரிகள்....

    ReplyDelete
  4. தலைவர் அவர்களின் முதன்மை பின்னூட்டத்திற்கு நன்றி.

    நண்பர் சிவ், அடுத்த மாதம் வெளியாகும் ரேப் ட்ராகன் அத்தியாயங்கள் பல திடுக்கிடும் உண்மைகளை வாசகவெள்ளத்தின் முன் எடுத்து வரப்போகிறது. தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் எஸ்.கே, ரேப் ட்ராகன் வாரத்தினூடாக நீங்கள் பதிவுகளிற்கு அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. நிறைவான பயணம் வாழ்த்துகள் நண்பா!

    ReplyDelete
  6. நண்பர் ப்ரியமுடன் வசந்த், நன்றி.

    ReplyDelete